ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் கிராமம் - எங்கே?

காணொளிக் குறிப்பு,
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் கிராமம் - எங்கே?

பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சமூக ஊடக தளமான யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 80 வீடுகளில் குறைந்தது ஒரு யூடியூபராவது இருக்கிறார்.

ஒவ்வொரு யூடியூபருக்கும் சுமார் மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இதுவே இந்த குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மேலும் யூடியூபில் வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் அவர்கள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்.

இந்த கிராம மக்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள காணொளியை முழுவதுமாக பார்க்கவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)