அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் மாமல்லபுரத்து தச்சர்கள்
அயோத்தி ராமர் கோவிலுக்கு கதவு தயாரிக்கும் மாமல்லபுரத்து தச்சர்கள்
சிற்பக்கலை என்றாலே தமிழர்களின் நினைவுக்கு வருவது மாமல்லபுரம் தான். அந்த மாமல்லபுரத்தைச் சேர்ந்த 20 கலைஞர்கள் இப்போது அயோத்தியில் தங்கியிருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளை தயாரித்து வருகின்றனர்.
குறைவான காலகட்டத்தில் இப்பணியை செய்து முடிப்பது சவாலானது என்கின்றனர் அக்குழுவினர். அந்த பணியாளர்களே சொல்வதை கேளுங்கள்.
தயாரிப்பு: விஷ்ணு ஸ்வரூப்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: டேனியல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



