You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 81 வயதில் டி.ஜே - அசத்தும் பெண்!
காணொளி: 81 வயதில் டி.ஜே - அசத்தும் பெண்!
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 81 வயதான பெண் டி.ஜே வாக கொண்டாட்டங்களில் அசத்தி வருகிறார். அவரது கணவரின் இறப்புக்கு பின்னர் இந்த வேலையை அவர் தேர்வு செய்துள்ளார். அவருடைய கொண்டாட்டங்கள் 50 வயதுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்து வருகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு