காணொளி: போலந்தில் எப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளான காட்சி

காணொளிக் குறிப்பு, போலாந்தில் கீழே விழுந்து வெடித்த போர் விமானம்
காணொளி: போலந்தில் எப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளான காட்சி

போலந்தில் விமான சாகச நிகழ்ச்சியின் ஒத்திகையின்போது F-16 என்கிற போர் விமானம் விபத்துக்குள்ளானது. போலந்தின் ரேடோம் நகரில் நடந்த இந்த சம்பவத்தில் விமானி உயிரிழந்ததாக போலாந்து அரசு தெரிவித்துள்ளது. போலந்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு