போப் பிரான்சிஸ் காலமானார்

போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88. அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் முன் தோன்றி ஈஸ்டர் வாழ்த்து கூறிய மறுநாளே இந்த சோகம் நடந்துள்ளது.