"ராணுவம் கஞ்சா வைத்தது; காவல்துறை கைது செய்தது"
ஊடகப் பயிற்சிக்காக சென்றபோது ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் வாகனத்தில் கஞ்சா இருந்ததால் அவர்களைக் கைது செய்ததாக காவல்துறை கூறினாலும் ராணுவமே அந்த கஞ்சாவை தாம் பயணம் செய்த வாகனத்தில் கொண்டு வந்து வைத்ததை தாம் பார்த்ததாக கூறுகிறார் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்