இலங்கையில் ரசாயன உரத்திற்கு தடை விதித்ததால் பிரச்னை ஏற்பட்டதா?

காணொளிக் குறிப்பு, இலங்கையில் இயற்கை உரத்தால் பிரச்னை ஏற்பட்டதா?

இலங்கையில் ரசாயன உரத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தத் தடை இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :