இலங்கை: உணவின்றி தவிக்கும் மக்களின் பசியாற்றும் ரம்ஜான் நோன்பு கஞ்சி

காணொளிக் குறிப்பு, இலங்கை: உணவின்றி தவிக்கும் மக்களின் பசியாற்றும் ரம்ஜான் நோன்பு கஞ்சி

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு பசியாற்றி வருகிறது ரம்ஜான் நோன்பு கஞ்சி. அதுகுறித்த காணொளி:

தயாரிப்பு: மப்ரூக்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: