ஒரு கிலோ மஞ்சள் 1,800 ரூபாய் - அதிர வைக்கும் விலை உயர்வு
இலங்கையில் கிலோ மஞ்சள் ரூ. 1,800 அளவுக்கு விற்பனையாகியிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியதுடன் வியாபார ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்குள்ள நிலையை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- இலங்கை சுனாமி: ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் - மாறுபட்ட கதை
- ராகுல், பிரியங்கா விடுவிப்பு: ஹாத்ரஸ் பெண்ணின் குடும்பத்தை எச்சரித்தாரா ஆட்சியர் - என்ன நடந்தது?
- ஏர் இந்தியா ஒன்: இந்திய பிரதமருக்காக வந்தது புதிய விமானம் - விலை எவ்வளவு தெரியுமா?
- இலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது
- டிரிஸ்டன் டா குன்ஹா: 245 பேர் வாழும் தனிமை தீவு - ஆபத்தா, ஆடரம்பரமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: