ஆறுமுகன் தொண்டமான் யார்? இலங்கை தமிழ் அரசியலில் அவர் பங்கு என்ன?

இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், செவ்வாய் மாலை காலமானார். அவருக்கு வயது 55.

ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: