பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ப்ரீதம் சிவாச்

காணொளிக் குறிப்பு, பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ப்ரீதம் சிவாச்

பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்திய விளையாட்டுத்துறையில் ஆற்றிய பணி மற்றும் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக திகழ்வதற்காக இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ப்ரீதம் சிவாச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பயிற்சியாளர்களை கெளரவிக்கும் வண்ணம் வழங்கப்படும் துரோனாச்சாரியார் விருதை பெற்ற முதல் பெண் ஹாக்கி பயிற்சியாளர் சிவாச் ஆவார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: