ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி அதிரடியில் வென்ற இந்தியா

காணொளிக் குறிப்பு, ஆசிய கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி அதிரடியில் வென்ற இந்தியா

துபாயில் புதன்கிழமையன்று நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

அனுபவமும், திறமையும் மிக்க இந்திய அணி வெற்றி பெற்றதில் வியப்பு இல்லை. ஆனால், ஒப்பீட்டளவில் அனுபவம் அற்ற அணியான ஹாங்காங் தோல்வியைத் தழுவினாலும் அசத்தலாகப் போராடி பார்வையாளர்களை வியக்கவைத்தது.

செய்தி:அஸ்ஃபாக்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: