ஒலிம்பிக் தோல்விகளில் இருந்து மீண்டு வந்த மேரி கோமின் கதை

காணொளிக் குறிப்பு, ஒலிம்பிக் தோல்விகளில் இருந்து மீண்டு வந்த மேரி கோமின் கதை

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேரி கோமுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. இரண்டு முறை குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற வேண்டும் என்பதே அது. அந்த முயற்சி சாத்தியமாகாத நிலையில், தோல்வியில் இருந்து அவர் இன்னொருமுறை மீண்டு வருவாரா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :