கனவைத் தேடி கண்டம் கடந்த ஜிம்பாப்வே பைக் ரேஸர் சிறுமி

ஜிம்பாப்வேயை சேர்ந்த தான்யா முசிண்டாவுக்கு வயது 16. ஆனாலும், பைக் ரேஸர் உலகில் இவரை அறியாதவர் எவருமில்லை. சிறு வயதில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த மோட்டார் பைக் ரேசர் உலகில் எப்படி வெற்றி வாகையை சூட முடிகிறது என்பது குறித்து பிபசியிடம் அவரும் அவரது தந்தையும் பகிர்ந்து கொண்டனர். இவர்களின் வெற்றிக்கதையை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :