வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும்?: மித்தாலி ராஜ் பேட்டி

காணொளிக் குறிப்பு, மித்தாலி உலக கோப்பை குறித்து பேட்டி

உலக கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் மித்தாலி ராஜ், தனக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பு, புத்தகம் படிக்கும் வழக்கம் மற்றும் தனது திருமணம் குறித்தும் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :