சாம்பியன் பெடரரின் சாதனைப் பயணம் (புகைப்படத் தொகுப்பு)

2017-ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம், மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்துள்ளார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மோதிய ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மோதிய ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிக்
35 வயதாகும் ரோஜர் பெடரர் தனது 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 35 வயதாகும் ரோஜர் பெடரர் தனது 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
விம்பிள்டன் கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் தனது பெயர் மீண்டும் இடம்பெறுவதை கண்டு பூரிப்பு அடையும் பெடரர்
படக்குறிப்பு, விம்பிள்டன் கோப்பையை வென்றவர்கள் பட்டியலில் தனது பெயர் மீண்டும் இடம்பெறுவதை கண்டு பூரிப்பு அடையும் பெடரர்
Roger Federer

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 8 முறை விம்பிள்டன் கோப்பையை வென்று பெடரர் சாதனை
ஏமாற்றம் அளித்த மரின் சிலிக்

பட மூலாதாரம், GLYN KIRK/AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, ரோஜர் பெடரருக்கு பெரிதும் சவால் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மரின் சிலிக் தனது ஆட்ட பங்களிப்பில் ஏமாற்றம் அளித்தார்.
நேர் செட்களில் எளிதாக வென்ற ரோஜர் பெடரர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நேர் செட்களில் எளிதாக வென்ற ரோஜர் பெடரர்
விம்பிள்டன் இறுதிப் போட்டியின் துவக்கம் முதலே பெடரர் ஆதிக்கம் செலுத்தினார்
படக்குறிப்பு, விம்பிள்டன் இறுதிப் போட்டியின் துவக்கம் முதலே பெடரர் ஆதிக்கம் செலுத்தினார்