தலைமைப் பண்பால் அணிக்கு வெற்றிகளை ஈட்டித் தந்த மிஸ்டர் கூல் கேப்டன் ( புகைப்படத் தொகுப்பு)

இந்தியாவின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். தோனியின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

'ஹெலிகாப்டர் ஷாட்' போன்ற பல அதிரடி ஷாட்களால் விளாசல் மன்னன் என்ற புகழ்பெற்ற தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'ஹெலிகாப்டர் ஷாட்' போன்ற பல அதிரடி ஷாட்களால் விளாசல் மன்னன் என்ற புகழ்பெற்ற தோனி
அணிக்கு தேவைப்படும் வெற்றி இலக்கினை அடைந்து ஆட்டத்தை முடித்து வைப்பவர் என்று பெயர் பெற்றவர் மகேந்திர சிங் தோனி. எண்ணற்ற போட்டிகளில் தனது நிதானமான மற்றும் அதிரடி ஆட்டத்தால் இறுதி வரை போராடி வெற்றியை தேடித் தந்துள்ளார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அணிக்கு தேவைப்படும் வெற்றி இலக்கினை அடைந்து ஆட்டத்தை முடித்து வைப்பவர் என்று பெயர் பெற்றவர் மகேந்திர சிங் தோனி. எண்ணற்ற போட்டிகளில் தனது நிதானமான மற்றும் அதிரடி ஆட்டத்தால் இறுதி வரை போராடி வெற்றியை தேடித் தந்துள்ளார்
களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், மாற்று அணி வீரர்களுடன் தோனி நட்புறவுடன் இருந்தார்

பட மூலாதாரம், Graham Crouch/Getty Images

படக்குறிப்பு, களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், மாற்று அணி வீரர்களுடன் தோனி நட்புறவுடன் இருந்தார்
2011 உலக கோப்பையுடன் தோனி

பட மூலாதாரம், Ritam Banerjee/Getty Images

படக்குறிப்பு, 2011 உலக கோப்பையுடன் தோனி
கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டுமல்ல, விக்கெட் கீப்பராகவும் தோனி சிறப்பாக பங்களித்ததால் பல ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது.

பட மூலாதாரம், Scott Barbour/Getty Images

படக்குறிப்பு, கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டுமல்ல, விக்கெட் கீப்பராகவும் தோனி சிறப்பாக பங்களித்ததால், பல ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவால் வெற்றி பெற முடிந்தது.
அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட போது ஒரு மகிழ்வான தருணத்தில்

பட மூலாதாரம், Daniel Berehulak/Getty Images

படக்குறிப்பு, அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட போது ஒரு மகிழ்வான தருணத்தில்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும், தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை ஈட்டுத் தந்துள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியும், தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை ஈட்டுத் தந்துள்ளனர்
2011 ஒருநாள் போட்டிகள் உலக கோப்பையை வென்ற தோனி, சச்சினுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தருணம்

பட மூலாதாரம், Matthew Lewis/Getty

படக்குறிப்பு, 2011 ஒருநாள் போட்டிகள் உலக கோப்பையை வென்ற தோனி, சச்சினுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தருணம்
பாகிஸ்தானுடன் பல போட்டிகளில் இந்தியா வெற்றியடைந்ததற்கு தோனியின் ஆட்டமும், தலைமையும் பெரும் பங்கு வகித்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானுடன் பல போட்டிகளில் இந்தியா வெற்றியடைந்ததற்கு தோனியின் ஆட்டமும், தலைமையும் பெரும் பங்கு வகித்தது
2011 உலக கோப்பை போட்டிகளின் போது சக அணித் தலைவர்களுடன் தோனி

பட மூலாதாரம், Daniel Berehulak/Getty Images

படக்குறிப்பு, 2011 உலக கோப்பை போட்டிகளின் போது சக அணித் தலைவர்களுடன் தோனி