பிபிசி தமிழ் புகார் படிவம்

எங்கள் உள்ளடக்கங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உங்கள் புகார்களை பதிவு செய்ய கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்துங்கள். பிபிசி கொள்கைகளுக்கு உட்பட்டு, எங்கள் குழுவினர் இயன்றவரை விரைவாகப் பதில் அளிப்பார்கள். 

 

பொதுவான விசாரணைகளுக்காக பிபிசி தொடர்பு பக்கத்தை பயன்படுத்தவும்.

 

 

உங்கள் புகாரை தெரிவியுங்கள்

Our data policy

உங்கள் பின்னூட்டங்களை பதிவு செய்யவும் கையாளவும், உங்கள் தனிப்பட்ட தரவுகள் பிபிசி மற்றும் பிபிசியின் சேவை வழங்குநர்களால் பயன்படுத்தப்படும். தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் பதில் அளிக்க பயன்படுத்தப்படும். ஆனால், உங்கள் அனுமதி இல்லாமல் மூன்றாம் தரப்பிடம் பகிர்ந்து கொள்ளப்படாது.

எங்கள் தக்கவைத்தல் கொள்கை மற்றும் தரவுகள் பாதுகாப்பு சட்டங்களின்படி பிபிசி மற்றும் பிபிசியின் சேவை வழங்குநர்களால் உங்கள் தகவல்கள் வைத்துக்கொள்ளப்படும். மேலதிக தகவல்களுக்கு எங்கள் அந்தரங்க மற்றும் குக்கீஸ் கொள்கைகளைப் படிக்கவும்.