முதல் ரக நீரிழிவு நோய் உருவாகாமல் தடுக்க முடியுமா?

உடலின் நோய்த்தடுப்பு செல்களின் தவறான செயற்பாட்டால் உருவாகும் முதல் ரக சர்க்கரை நோயை தடுப்பதற்கான மருத்துவ பரிசோதனை ஒன்று லண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டுவரும் நோய்த்தடுப்பு சிகிச்சைமுறை முதல் ரக சர்க்கரை நோய்க்கான தீர்வாக அமையும் என்கிறனர் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ள மருத்துவர்கள்.

இந்த பரிசோதனையில் பங்கேற்பவர்களிடம் பிபிசி செய்தியாளர் திரட்டிய பிரத்யேக தகவல்கள்.