'பெண் வயாக்ரா' என்று அழைப்பது தவறு: நாராயண ரெட்டி
அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களின் பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரையும் ஆணின் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மையை மேம்படுத்தும் வயாக்ரா மாத்திரையும் அடிப்படையில் வெவ்வேறானவை என்கிறார் பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி.
ஆண் வயாக்ரா மற்றும் "பெண் வயாக்ரா" மாத்திரைகளுக்கு இடையிலான வேதியியல், மருத்துவம் மற்றும் பயன்பாட்டு வேறுபாடுகளை விளக்கும் நாராயண ரெட்டியின் விரிவான பேட்டியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.