மூளை அறுவை சிகிச்சையில் புரட்சிகர லேசர் தொழில்நுட்பம்

லேசர் கதிர்களைப் பயன்படுத்தும் ஒரு அதிநவீன புரட்சிகர தொழில்நுட்பத்தை லண்டனில் உள்ள நிபுணர்கள் மூளை அறுவை சிகிச்சையில் பயன்படுத்தியுள்ளனர்.

உடலில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டியா இல்லையா என்பதை இத்தொழில்நுட்பம் உடனடியாக காட்டிவிடுமாம்.

புற்றுநோயத் திசுக்களை மற்றும் மருத்துவர்கள் துல்லியமாகவும் வேகமாகவும் அகற்றுவதற்கு இந்த தொழில்நுட்பம் உதவும் என்று நம்பப்படுகிறது.