சனிக்கிரகம் : நாசாவின் புதிய படங்கள்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சனிக்கிரகத்தை ஆராய அனுப்பிய, கேசினி விண்கலன், ஜூலையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது, சனிக்கிரகத்திலிருந்து பூமி இருக்கும் இடத்தைப் படம் பிடித்திருக்கிறது.