ஆக்டோபஸ்கள் செய்யும் குறும்புகள் தெரியுமா? கையெல்லாம் மூளை உள்ள இவை என்ன செய்யும்?

காணொளிக் குறிப்பு, கையெல்லாம் மூளை உள்ள இந்த ஆக்டோபஸ்கள் செய்யும் குறும்புகள் தெரியுமா?

ஆக்டோபஸ்கள் செய்யும் குறும்புகள் தெரியுமா? கையெல்லாம் மூளை உள்ள இவை வேறு என்ன என்ன செய்யும்? கண்ணைக் கவரும் ஆக்டோபஸ் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே, கருத்தைக் கவரும் தகவல்களையும் கேளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: