மருத்துவ துறைக்கான நோபல் பரிசு: நியாண்டர்தால் மனிதர்களை ஆய்வு செய்தவருக்கு அறிவிப்பு

காணொளிக் குறிப்பு, மருத்துவ துறைக்கான நோபல் பரிசு: நியாண்டர்தால் மனிதர்களை ஆய்வு செய்தவருக்கு அறிவிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாமம் குறித்த இவருடைய பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அழிந்துபோன நியாண்டர்தால் இன மனிதர்களின் மரபுக் குறியீட்டை கண்டறிந்தது உள்ளிட்ட சாத்தியமற்ற பணியை பேராசிரியர் ஸ்வாந்தே பாபோ செய்துள்ளதாக, நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது. அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :