தேளின் நஞ்சுக்கு கோடிக்கணக்கில் விலை; எதற்குப் பயன்படுகிறது?

காணொளிக் குறிப்பு, தேளின் விஷத்துக்கு இவ்வளவு விலையா? ஏன்?

தேள். எல்லோரும் நன்கறிந்த விஷமுள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம். ஆனால், இந்த உயிரினத்தின் விஷம் கோடிகளில் மதிப்பு உடையது என்பதை எல்லோரும் அறிவோமா?

இல்லை. காரணம் என்ன? எதனால் தேளின் நஞ்சுக்கு இவ்வளவு மதிப்பு என்று விளக்குகிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: