Gujarat Election Logo

நேரலை: குஜராத் தேர்தல் முடிவுகள்

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முதல் கட்ட வாக்குப்பதிவில் இந்த முறை 68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2012-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.7சதவீதம் குறைவு.இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவில், 14 மாவட்டங்களில் 851 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாயின. இது 2012ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.6 சதவீதம் குறைவாகும். கடைசிக் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 14ஆம் தேதியன்று நிறைவு பெற்றது. டிசம்பர் 18 ஆம் தேதியன்று அனைத்து 182 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முடிவுகள் குறித்த செய்திகளை பிபிசி இந்தியாவில் நேரடியாக பார்க்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த வெற்றியை குறிக்கும். தேர்தல் ஆணையத்தின் வலைத்தள தகவல்படி ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி முன்னிலை வகிக்கிறது என்பது தெரிவிக்கப்படும். ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த வெற்றியை குறிக்கும்.

Please wait while we fetch the data