மொத்தம் 15.44 டிரில்லியன் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை ரத்து செய்த மோதி அரசின் ஒரு அசாதாரண பொருளாதார பரிசோதனையான ரூபாய் நோட்டுத்தடைக்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறித்து நீங்கள் இங்கு வரையலாம்.
….குறைந்திருப்பினும் அது மெதுவாக உயர்கிறது. 2016ஆம் ஆண்டு நோட்டுக்களுக்கான தடைக்கு பிறகு டிசம்பர் மாதம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பரிவர்த்தனை 52,220 கோடியாக இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அது 43,933 கோடியாக குறைந்தது.
…மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. 2016-17ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்தது ஆனால் அது 2017-18ஆம் ஆண்டுகளின் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததுள்ளது.
…வீழ்ச்சியடைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு மே மாதம் அதிகபட்சமாக 69,580 ரூபாயாக இருந்தது. 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் 12,330 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2016-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திலிருந்த பரிவர்த்தனையைக் காட்டிலும் குறைவாகும்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள <code>வீட்டு விலை குறியீடுகளின்</code>படி நாடுமுழுவதும் ரியல் எஸ்டேட் விலைகள் அதிகரித்துள்ளன. நோட்டுக்களை தடை செய்த பிறகு அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு துறை ரியல் எஸ்டேட் என்று நம்பப்படுகிறது., 2016 ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 234.9ஆக இருந்த இந்திய அளவிலான வீட்டு விலைகளின் குறியீடு 2016ஆம் ஆண்டு அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் 240.2 ஆக அதாவது 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆதாரம்: ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை, மத்திய புள்ளியியல் அலுவலகம், ரிசர்வ் வங்கியின் தரவு மையம். ஒவ்வொரு மாதமும் தரவுகளை சேகரிக்கும் வங்கிகள் மாறுபடுவதால், இறுதி எண்ணிக்கையில் சில முரண்பாடுகள் ஏற்படலாம். ரூபாய் நோட்டுக்களற்ற பரிவர்த்தனையில், அந்த எண்ணிக்கை மொத்த ஏடிஎம்கள் மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விற்பனை பரிவர்த்தனைகளை குறிக்கும்.