இணையத்தில் ரம்மி விளையாடுவதற்கு சட்டத்தில் இடம் உண்டா?

இணைய தளங்களில் சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகள் அதிகரித்து வரும் காலகட்டத்தில், தொலைக்காட்சிகளிலும் கூட 'ரம்மி' விளையாட்டு போன்ற ஆட்டங்களை ஆடி பணம் சம்பாதிக்கலாம் என்கிற பகிரங்க விளம்பரங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன.

இந்நிலையில் இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனுமதி வழங்க இடமிருக்கிறதா என்று இணையதள குற்றங்களை கையாளும் வழக்கறிஞர் ந.கார்திகேயனிடம் நமது சென்னை செய்தியாளர் ஜெயகுமார் நடத்திய கலந்துரையாடலின் ஒலி வடிவத்தை இங்கு கேட்கலாம்.