பூச்சி புழுக்களை உண்பதால் புவி வெப்ப அதிகரிப்பு குறையுமா?
புவி வெப்பமடைந்துவருவதற்கு, இறைச்சிக்காக நாம் வளர்க்கும் விலங்குகளும் முக்கியக் காரணம் என்று தெரியவரும் நிலையில், அந்தப் பாதிப்பை குறைக்கும் மாற்று மாமிச உணவாக பரிந்துரைக்கப்படுபவை பூச்சி புழுக்கள்தான்.
வேல்ஸில், பூச்சிகளை மட்டுமே சமைத்துப் பரிமாறும் உணவகம் ஒன்றில் விருந்துக்குப் போனார் சாஹர் ஜயத்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.