சென்னை மழையில் மக்கள் அவதி ( காணொளி)

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளத்தினால், நகரின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு ( காணொளி- பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார்)