சினிமா போஸ்டர்கள் தேர்தல் பிரச்சாரமாகுமா ?
தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நிலையில்,'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்பட சுவரொட்டிகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது , திரைப்பட சுவரொட்டிகளை அரசியல் பிரச்சாரமாகப் பார்க்கமுடியுமா ? முடிவு நியாயமனாதுதான் என்கிறார் திரை விமர்சகர் வாமனன்