கருணை மனு நிராகரிப்பு ஏன்?: பேரறிவாளன் கேள்வி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், தனது கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கான காரணங்களை தெரிவிக்குமாறு கோரி மத்திய தகவல் ஆணையத்திடம் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்திருக்கிறது.

இந்த விசாரணை பற்றி பேரறிவாளனின் வழக்கறிஞர் கே சுரேந்தர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.