ரமலான் நோன்பு நோற்கும் நேரங்கள் - நிபுணர் கருத்து
நெடிய பகல் பொழுதுகளைக் கொண்ட நாடுகளில் முஸ்லிம்கள் ரமலான் நோன்பு நோற்கும் நேரங்கள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது பற்றி லெஸ்டர்ஷைரின் மார்க்ஃபீல்ட் கல்வி மையத்தின் அரபி நூலக அதிகாரி டாக்டர் ரஃபீக் நலிமி தெரிவிக்கும் கருத்துகள்.