'இந்தி திணிப்பு': தமிழ்நாடு எல்ஐசி ஊழியர்கள் எதிர்ப்பு
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வாரத்தில் ஒருநாள் ஹிந்தி மொழியில் கையெழுத்திடவேண்டும் என்று சமீபத்தில் வற்புறுத்தப்பட்டதை தமிழ்நாட்டில் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
எல்ஐசி நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளர் சுவாமிநாதன் அளித்த செவ்வி.