அவசர உதவிக்கு ஆளில்லாதபோதும் திறந்திருக்கும் டாஸ்மாக்: வெறுப்படையும் மேற்கு மாம்பலம் மக்கள்

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதியில் அவசர உதவிக்கும் அரசு ஊழியர்கள் இல்லாத நிலையில் உதவிப் பணிகளில் சுயமாக ஈடுபடும் மக்கள், அப்பகுதியில் அரசு மதுக்கடைகள் மட்டும் திறந்திருப்பது கண்டு வெறுப்படைந்துள்ளனர்.

சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன் கண்ட காட்சிகள்.