மழை விட்டாலும் வெள்ளம் விடவில்லை சென்னையில் - (புதிய படங்கள்)

கடும் மழை தாக்கி பெரும் சேதம் விளைவித்த சென்னையில் மழை இன்று வியாழக்கிழமை சற்று விட்டிருந்தாலும், வெள்ள நீர் பல பகுதிகளில் வடியாததால் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை ( படங்கள் பிபிசி தமிழோசை ஜெயக்குமார்)

சென்னையின் சூளைமேடு அருகே மேத்தா நகரில் ஒரு வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்தோடும் காட்சி
படக்குறிப்பு, சென்னையின் சூளைமேடு அருகே மேத்தா நகரில் ஒரு வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்தோடும் காட்சி
வெள்ளம், மழை என்றால் சிறுவர்களுக்கு குஷிதான்!
படக்குறிப்பு, வெள்ளம், மழை என்றால் சிறுவர்களுக்கு குஷிதான்!
கூவம் நதி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது
படக்குறிப்பு, கூவம் நதி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது
மழை வெள்ளநீரில் நடைபயிற்சி !
படக்குறிப்பு, மழை வெள்ளநீரில் நடைபயிற்சி !
சமையலறைக்குள்ளும் தண்ணீர்
படக்குறிப்பு, சமையலறைக்குள்ளும் தண்ணீர்
வீட்டில் தண்ணீர் ....
படக்குறிப்பு, வீட்டில் தண்ணீர் ....
வங்கிகளும் தப்பவில்லை
படக்குறிப்பு, வங்கிகளும் தப்பவில்லை
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த காட்சி
படக்குறிப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த காட்சி
மழையிலும் நீச்சல் பயிற்சி !
படக்குறிப்பு, மழையிலும் நீச்சல் பயிற்சி !
மழையிலும் நீச்சல் பயிற்சி !
படக்குறிப்பு, மழையிலும் நீச்சல் பயிற்சி !
சந்து பொந்துகளில் எல்லாம் வெள்ள நீர்
படக்குறிப்பு, சந்து பொந்துகளில் எல்லாம் வெள்ள நீர்
சென்னை மேத்தா நகரில் வெள்ள நீர் பெருக்கெடுத்தோடும் ஒரு காட்சி
படக்குறிப்பு, சென்னை மேத்தா நகரில் வெள்ள நீர் பெருக்கெடுத்தோடும் ஒரு காட்சி