வங்கப் புலிகள்-- படங்களில்

ராஜஸ்தானின் ரான்தம்போர் காட்டில் ஒரு புலி மற்றும் அதன் குட்டிகளுடன் அபூர்வ காட்சிகள்

ரான்தம்போர் காட்டில் ஒரு வங்கப் புலியும் அதன் குட்டிகளும்-- படமெடுத்தவர் வன வலங்குகள் புகைப்பட நிபுணர் ஆண்டி ரௌஸ்
படக்குறிப்பு, ரான்தம்போர் காட்டில் ஒரு வங்கப் புலியும் அதன் குட்டிகளும்-- படமெடுத்தவர் வன வலங்குகள் புகைப்பட நிபுணர் ஆண்டி ரௌஸ்
ரான்தம்போர் காட்டில் ஒரு வங்கப் புலியும் அதன் குட்டிகளும்
படக்குறிப்பு, "ஆறடி தூரத்தில் புலி நிற்கும் இந்தப் புலி --- இது வாகனத்தில் நிற்கும் என்னை உணவாகக் கருதவில்லை, என்னை விட்டு நகர்ந்துவிட்டது" என்கிறார் ரௌஸ்.
" புலிக்குட்டிகள் என்னைக்கண்டு மிரள்வதை நான் விரும்பவில்லை. எனவே, அவைகளிடமிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் என் ஜீப் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். இதுதான் மக்களை அவர்கள் பார்க்கும் முதல் முறையாக இருக்கும்" என்கிறார் ரவுஸ்.
படக்குறிப்பு, " புலிக்குட்டிகள் என்னைக்கண்டு மிரள்வதை நான் விரும்பவில்லை. எனவே, அவைகளிடமிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் என் ஜீப் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். இதுதான் மக்களை அவர்கள் பார்க்கும் முதல் முறையாக இருக்கும்" என்கிறார் ரவுஸ்.
பூனைகளை போலல்லாமல் , புலிகளால் நன்கு நீந்த முடியும். ஏரிகள், ஓடைகளில் வெப்பத்தைத் தணித்துக்கொள்வதை அடிக்கடி பார்க்கலாம்.
படக்குறிப்பு, பூனைகளை போலல்லாமல் , புலிகளால் நன்கு நீந்த முடியும். ஏரிகள், ஓடைகளில் வெப்பத்தைத் தணித்துக்கொள்வதை அடிக்கடி பார்க்கலாம்.
ஆனால் வேட்டையாட பிராணிகளும், இருக்க இடமும் இல்லாமல் அவை இருப்பின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஏற்கனவே இருந்த எட்டு புலியினங்களில் மூன்று அழிந்துவிட்டன. மற்ற துணைப்பிரிவுகளைச் சேர்ந்த புலிகளும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.
படக்குறிப்பு, ஆனால் வேட்டையாட பிராணிகளும், இருக்க இடமும் இல்லாமல் அவை இருப்பின் விளிம்புக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஏற்கனவே இருந்த எட்டு புலியினங்களில் மூன்று அழிந்துவிட்டன. மற்ற துணைப்பிரிவுகளைச் சேர்ந்த புலிகளும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.
வங்க தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
படக்குறிப்பு, வங்க தேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
காடுகள் அழிக்கப்படுவது, அவை வசிக்கும் இடங்களின் பரப்பளவு குறுகுவது, அவைகளின் இரைகள் குறைவது மற்றும் சட்டவிரோத புலிவேட்டை மற்றும் வன விலங்கு உடல் பாகங்களில் நடக்கும் வர்த்தகம் ஆகியவை இதற்குக் காரணம்
படக்குறிப்பு, காடுகள் அழிக்கப்படுவது, அவை வசிக்கும் இடங்களின் பரப்பளவு குறுகுவது, அவைகளின் இரைகள் குறைவது மற்றும் சட்டவிரோத புலிவேட்டை மற்றும் வன விலங்கு உடல் பாகங்களில் நடக்கும் வர்த்தகம் ஆகியவை இதற்குக் காரணம்
ராஜஸ்தானில் இந்த நூர் என்று பெயரிடப்பட்ட புலியையும், அதன் மூன்று மாதக்குட்டிகளையும் ரௌஸ் படமெடுத்தபோது, அங்கு 44 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் நிலவியது.
படக்குறிப்பு, ராஜஸ்தானில் இந்த நூர் என்று பெயரிடப்பட்ட புலியையும், அதன் மூன்று மாதக்குட்டிகளையும் ரௌஸ் படமெடுத்தபோது, அங்கு 44 டிகிரி செண்டிகிரேட் வெப்பம் நிலவியது.