சென்னை போட்டோகிராபரின் உயரக் குறைபாடு இவரது லட்சியத்துக்குத் தடையல்ல

காணொளிக் குறிப்பு, 3 அடி உயரத்தில் சென்னை போட்டோகிராபர் - இவரின் லட்சியம் என்ன?

"நான் இந்த துறையை தேர்ந்தெடுக்கும்போது யார் யார் என்னிடம் பேசாமல் போனார்களோ அவர்கள் இப்போது என்னிடம் புகைப்படம் எடுக்க கேட்கின்றனர். உங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவர்களை கண்டு வருந்தாதீர்கள். விட்டு விலகி நில்லுங்கள்." என்கிறார் புகைப்படக் கலைஞர் தினேஷ்.

காணொளி தயாரிப்பு: திவ்யா ஜெயராஜ் மற்றும் ஜனார்த்தனன்

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்