ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் திருநங்கை
பாலியல் தொழிலாளியாக இருந்து ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு தற்போது ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆளாக்கி வருகிறார் இவர்.
காணொளி தயாரிப்பு: ஹேமா ராகேஷ் மற்றும் ஜெரின் சாமூவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்