தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை ஆசை காட்டி இழுக்க முயற்சி செய்ததாக மூவர் கைது
தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை ஆசை காட்டி இழுக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை கைது செய்துள்ளது ஹைதராபாத் போலீஸ். இந்த கவர்ந்திழுக்கும் முயற்சிக்கு ஹரியாணா மாநில அர்ச்சகர் ஒருவர், திருப்பதி சாமியார் ஒருவர் வந்திருந்ததாக போலீஸ் கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்