ரஜினிகாந்துக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்த அறிவுரை என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், அந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்