நாசிக்கில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - 12 பேர் உயிரிழப்பு
நாசிக்கில் தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தனியார் பேருந்து யவத்மாலில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நாசிக்-அவுரங்காபாத் வழித்தடத்தில் நந்தூர்நாகா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்