திருமாவளவன் Vs தமிழிசை: காந்தி பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ் பேரணி
"காந்தி பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்துவது தமிழ்நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என அஞ்சுகிறோம்" என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் காந்தி பிநற்த நாளில் பேரணி நடத்தக்கூடாது என்று எப்படி சொல்லலாம் என கேள்வி எழுப்பியுள்ளார் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்