ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக மெளனம் கலைந்த இந்தியா
ரஷ்யாவுக்கும் - யுக்ரேனுக்கும் இடையிலான பகைமை உணர்வுகளை களைந்து இயல்புநிலைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார்.
அவர் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் தமிழ் விளக்கம் இங்கே
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்