பள்ளிக் கல்வி இல்லை; வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - மகனுடன் பயணம் செய்யும் தாய்

காணொளிக் குறிப்பு, பள்ளிக்கல்வி இல்லை; வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - மகனுடன் பயணம் செய்யும் தாய்

புனேவைச் சேர்ந்த அனிகா சோனாவனே 2020ஆம் ஆண்டு ஐடி துறையில் தாம் பார்த்து வந்த வேலை விட்டார். தம் மகனையும் பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டு,அவனுடன் பயணம் செய்ய தொடங்கினார். தம் மகனுக்கு இயற்கை மூலம் வாழ்க்கையை கற்றுகொடுப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார் அனிகா. இந்த அனுபவங்கள் குழந்தைகளிடம் வித்தியாசமான புரிதலை அளிக்கிறன்றன என்று அவர் நம்புகிறார்.

முதலில், அவரது குடும்பத்தினர் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மகனின் வளர்ச்சியைப் பார்த்து அவர்களின் பார்வை மாறியது.

தயாரிப்பு - புஷாரா ஷேக்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: