வட சென்னை ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறுகிறதா? பிபிசி தமிழ் கள நிலவரம்

காணொளிக் குறிப்பு, வட சென்னை சிபிசிஎல் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறுகிறதா? பிபிசி கள நிலவரம்

வட சென்னையில் உள்ள திருவொற்றியூர்,மணலி, எண்ணூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து நச்சு வாயுக்கள் வெளியேறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மையா என ஆய்வு செய்தது பிபிசி தமிழ்.

இங்குள்ள பொதுத்துறை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றால் அக்கம் பக்கத்தில் வாழும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவர்களின் நிலையை நேரில் பார்வையிட்டு பிபிசி தமிழ் வழங்கும் கள நிலவர செய்தி இது.

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின்

சிவப்புக் கோடு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: