இது என் அப்பாவின் வார்த்தைகளுக்காக செய்யும் சேவை: 130 தெரு நாய்களை பராமரிக்கும் சென்னை பெண்
சென்னையில் கிட்டதட்ட 130 தெரு நாய்களை பராமரித்து வருகிறார் கலா. 17 ஆண்டுகளாக அவைகளுக்கு உணவு அளித்து வருபவர், நம்மால் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று தனது தந்தை கூறிய வார்த்தைகளைப் பின்பற்றி, இந்த சேவையை செய்து வருகிறார்.
தயாரிப்பு - எம். மணிகண்டன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - வில்பிரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்