இந்திய கடற்படை பெண்கள் மட்டுமே மேற்கொண்ட கடல் கண்காணிப்பு பணி: ஒரு வரலாற்று தருணம்
இந்திய கடற்படையில் பெண்களுக்கு கிடைத்த வெற்றி இது. முதல் முறையாக, பெண் விமானிகளும் அதிகாரிகளும் என பெண்கள் மட்டுமே கொண்ட குழு, கடலில் கண்காணிப்பு பணிகளை செய்துமுடித்துள்ளது. 2022 ஆகஸ்ட் 3 அன்று, வட அரபிக் கடலில் டோர்னியர் 228 விமானத்தில் பெண்கள் குழு இந்த வரலாற்றை படைத்தது.
தயாரிப்பு - தேஜஸ் வைத்யா, பவன் ஜெய்ஷ்வால் & ஜெய் பிரம்மபட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்