காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் கதை

காணொளிக் குறிப்பு, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் கதை

காமன்வெல்த் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.

ஸ்னாட்ச் சுற்றுக்குப் பிறகு சானு 12 கிலோ எடையை அதிகமாக்கி தமது சாதனையை படைத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: