மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகும் முன் பேசியது என்ன?
ஜூன் 29ஆம் தேதி, புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவியையும், சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
மேலும், தனது முடிவுக்காக சிவசேனா தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். பதவி விலகும் முன் அவர் பேசியது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்